நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியத்தின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் கூட்டுப் பேரவைக் கூட்டம், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.